அமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி – 21 பேர் காயம்
அமெரிக்காவின் மிசௌரியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 21 பேர் காயமடைந்துள்ளனர்.
சுப்பர் பவுல் வெற்றி அணிவகுப்பின் முடிவில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்த 8 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.