Welcome to Jettamil

2025 ஆம் ஆண்டுக்கான ஓய்வூதிய கொடுப்பனவு வழங்கும் தேதிகள் அறிவிப்பு

Share

2025 ஆம் ஆண்டுக்கான ஓய்வூதிய கொடுப்பனவு வழங்கும் தேதிகள் அறிவிப்பு

2025 ஆம் ஆண்டுக்கான ஓய்வூதிய கொடுப்பனவு வழங்கப்படும் திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த அறிவிப்பு சுற்றறிக்கை மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, ஜனவரி, பெப்ரவரி, மார்ச், செப்டம்பர், ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் ஓய்வூதியம் பத்தாம் தேதி வழங்கப்படும்.

ஆனால், ஏப்ரல், மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் ஓய்வூதியம் ஒன்பதாம் தேதி வழங்கப்படும்.

மேலும், ஒகஸ்ட் மாதத்தில் மட்டும் ஏழாம் தேதி ஓய்வூதிய கொடுப்பனவுகள் வழங்கப்படுவதாக சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை