Welcome to Jettamil
கோழி இறைச்சியின் விலை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, 1500 ரூபாயாக இருந்த ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சியின் விலை1080 ரூபாய்க்கு குறைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.