Welcome to Jettamil

தந்தையின் திடீர் மறைவு – நாடு திரும்பிய துனித் வெல்லாலகே

Share

தந்தையின் திடீர் மறைவு – நாடு திரும்பிய துனித் வெல்லாலகே

இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் வீரரான துனித் வெல்லாலகே, அவரது தந்தை திடீரென காலமான செய்தியையடுத்து ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரிலிருந்து பாதியிலேயே வெளியேறி நாடு திரும்பியுள்ளார்.

அபுதாபியிலிருந்து எதிஹாட் ஏர்வேஸ் விமானம் EY-392 மூலம் இன்று காலை 8.25 மணிக்கு அவர் இலங்கை வந்தடைந்தார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை