Welcome to Jettamil

நாவாந்துறையில் இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலால் பதற்றநிலை

Share

யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட நாவாந்துறை பகுதியில் இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின் காரணமாக பதற்ற நிலை ஏற்பட்டுள்ள நிலையில் குறித்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாண பிரதேச செயலர் சா,சுதர்சனுக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் பிரதேச செயலரின் முயற்சியின் பயனாக சம்பவ இடத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை