நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, புது வருடப்பிறப்பினை கொண்டாடுவதற்கு அவர்களால் பொருட்களை வாங்க முடியாது உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
அரசாங்கம் பொருட்களின் விலையினை குறைத்தால் மாத்திரமே முன்பு போன்று புது வருடம் சிறப்பாக இருக்கும் என அவர்கள் கூறுகின்றனர்.