Welcome to Jettamil

சூப்பர் 12 சுற்றில் இன்று மேலும் இரண்டு போட்டிகள்

Share

இருபதுக்கு 20 உலகக் கிண்ண சுப்பர் 12 சுற்றில் இன்று (02) மேலும் இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன.

சிம்பாப்வே மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி அடிலெய்டில் இலங்கை நேரப்படி காலை 9.30 மணிக்கும், இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டி பிற்பகல் 1.30 மணிக்கும் இந்த மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இரண்டாவது பிரிவில், இந்தியா புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்திலும், வங்கதேசம் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை