Welcome to Jettamil

அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் தனது டுவிட்டர் கணக்கில் வெளியிட்ட முக்கிய செய்தி

Share

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் தனது டுவிட்டர் கணக்கில் முக்கிய செய்தி ஒன்றைப் பதிவு செய்துள்ளார்.

அமெரிக்க தூதரகம் இருந்த பழைய கட்டிடத்தில் இருந்து புதிய அலுவலக கட்டிடத்திற்கு உடமைகளை நகர்த்துவதுடன், விரைவில் எங்களின் புதிய இடத்திற்கு உங்களை வரவேற்பதற்கு ஆவலுடன் காத்திருக்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை