Welcome to Jettamil

நாங்கள் என்றும் உங்கள் பக்கம்! : ஈரானுக்கு ரஷ்ய ஜனாதிபதி புடின் விடுத்துள்ள உருக்கமான செய்தி

Share

நாங்கள் என்றும் உங்கள் பக்கம்! : ஈரானுக்கு ரஷ்ய ஜனாதிபதி புடின் விடுத்துள்ள உருக்கமான செய்தி

ஈரானியப் புத்தாண்டை முன்னிட்டு, ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி மற்றும் ஜனாதிபதி மசூத் பெஷெஷ்கியானுக்கு ரஷ்ய ஜனாதிபதி புடின் விசேட வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பியுள்ளார்.

இந்த இக்கட்டான காலப்பகுதியில், மொஸ்கோ என்றும் தெஹ்ரானின் விசுவாசமான நண்பனாகவும், நம்பகமான கூட்டாளியாகவும் தொடரும் என அவர் அந்தச் செய்தியில் உறுதியளித்துள்ளார்.

ஈரான் தற்போது எதிர்கொண்டுள்ள கடினமான சோதனைகளை அந்த நாட்டு மக்கள் கண்ணியத்துடன் கடந்து செல்வார்கள் எனத் தான் நம்புவதாகப் புடின் குறிப்பிட்டுள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை