Welcome to Jettamil

யாழில் 02வது மலோியா நோயாளி அடையாளம் காணப்பட்டார்..!

Share

யாழ்.ஆனைக்கோட்டையை சேர்ந்த மேலும் ஒருவருக்கு மலோியா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. காய்ச்சல் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்த ஒருவருக்கே தொற்று உறுதியானது.

மல்லாகம் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு கடந்த 15ம் திகதி மலோியா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் 2வது நபருக்கும் தொற்று உறுதியானது.

மேலும் குறித்த இரு மலோியா நோயாளிகளும் தென்னாபிரிக்காவில் இருந்து நாடு திரும்பியவர்கள் என கூறப்படுகின்றது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை