Welcome to Jettamil

14 வது ஐபிஎல் தொடர், 2021 இல் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர்கள் பட்டியல் உள்ளே…

Share

2021 -ம் ஆண்டு நடக்கவுள்ள ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொள்ள போகும் வீரர்களுக்கான ஏலம் நிறைவு பெற்றுள்ள நிலையில், இந்த ஏலத்தில் மொத்தம் 292 வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். அதில் 164 வீரர்கள் இந்தியர்கள், 125 வீரர்கள் வெளிநாட்டவர்கள்.

இந்த ஐபிஎல் போட்டிகளில் விளையாடவுள்ள 8 அணிகளில் வெறும் 61 வீரர்களுக்கான தெரிவு நடைபெற்று முடிந்துள்ளது.

இந்த 14 வது ஐபிஎல் போட்டிக்காக வீரர்கள் ஏலத்தில் அதிகபட்சமாக கிறிஸ் மோரிசினை ராஜஸ்தான் அணி ரூ.16.25 கோடி இந்திய ரூபாய்களுக்கு வாங்கியுள்ளது.

இந்நிலையில் ஐபிஎல் தொடரில் முதல் பத்து இடங்களை பிடித்த வீரர்கள் பட்டியல் இதோ ( இந்திய ரூ. மதிப்பில்)

வீரர் அணிதொகை (இந்திய ரூ)
கிறிஸ் மோரிஸ்ராஜஸ்தான்ரூ.16.25 கோடி
கைல் ஜேமிசன்பெங்களூருரூ.15 கோடி
மக்ஸ்வெல்பெங்களூருரூ.14.25 கோடி
ரிச்சர்ட்சன்பஞ்சாப்ரூ.14 கோடி
கெளதம்சென்னைரூ.9.25 கோடி
ரிலே மெரேத்பஞ்சாப்ரூ.8 கோடி
மொயின் அலிசென்னைரூ.7 கோடி
ஷாருக் கான்பஞ்சாப்ரூ.5.25 கோடி
ரொம் கர்ரான்டில்லிரூ.5.25 கோடி
கூல்டர் நைல்மும்பைரூ.5 கோடி

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை