Welcome to Jettamil

சர்வதேச கார் பந்தயத்தில் அஜித் குமார் சாதனை! – ரசிகர்களுக்கு ‘தல’ நெகிழ்ச்சி கலந்த நன்றி!

Share

சர்வதேச கார் பந்தயத்தில் அஜித் குமார் சாதனை! – ரசிகர்களுக்கு ‘தல’ நெகிழ்ச்சி கலந்த நன்றி!

உலகின் மிகவும் சவாலான கார் பந்தயங்களில் ஒன்றான ’24H Series GT3 Pro-AM’ தொடர் பெல்ஜியத்தில் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற ‘அஜித் குமார் ரேசிங்’ அணி, கடும் போட்டிகளுக்கு மத்தியில் இரண்டாம் இடத்தைப் பிடித்து அசத்தியது.

வெற்றி மேடையில் இந்திய தேசியக் கொடியை ஏந்தியபடி அஜித் குமார் வெற்றிக் கோப்பையை உயர்த்திக் காண்பித்த காட்சிகள், ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளன.

இந்தப் புகழ்பெற்ற ‘Spa-Francorchamps’ ஓடுதளத்தில் இந்தியக் கொடி பறந்தது ரசிகர்களை உற்சாகத்தின் எல்லைக்கே கொண்டு சென்றுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை