கடந்த வாரத்தத்துடன் (05) ஒப்பிடுகையில், அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி இன்று தெரிவித்துள்ளது.
அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி கடந்த வெள்ளிக்கிழமை ரூ 368. 51 ஆக பதிவாகியிருந்ததுடன், இன்றையதினம் ரூ. 368. 46 ஆக பதிவாகியுள்ளது.