கொழும்பு, ஒருகொடவத்தை பாலத்திற்கு அருகில் கார் கவிழ்ந்து விபத்து!
கொழும்பில் உள்ள ஒருகொடவத்தை பாலத்திற்கு அருகில் கார் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பதிவாகியுள்ளது.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விபரங்கள் மற்றும் சேதங்கள் குறித்து தகவல்கள் தற்போதுவரை முழுமையாக வெளியாகவில்லை.
சம்பவம் குறித்துப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





