Jet tamil

Category : பிரித்தானியா

உலகம்பிரித்தானியா

சர்ச்சையில் சிக்கிய பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்

jettamil
சர்ச்சையில் சிக்கிய பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் பிரித்தானிய வரலாற்றில் பணக்கார பிரதமராக அறியப்பட்ட பிரதமர் ரிஷி சுனக் சாதாரண செவிலியர் ஒருவரின் அதே வரி விகிதத்தை செலுத்தியுள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது. கடந்த நிதியாண்டில்...
உலகம்பிரித்தானியா

இஷா புயலினால் முடங்கிய முக்கிய பகுதிகள்

Jet Tamil
இஷா புயலினால் முடங்கிய முக்கிய பகுதிகள் பிரித்தானியா முழுவதும் பலத்த காற்று மற்றும் மழையுடன் இஷா புயல் தாக்கியுள்ள நிலையில் அங்கு அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, லண்டனில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், தொடருந்து...
உலகம்பிரித்தானியா

பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டன் மருத்துமனையில் அனுமதி!

Jet Tamil
பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டன் மருத்துமனையில் அனுமதி! பிரித்தானிய இளவரசர் வில்லியமின் மனைவியான இளவரசி கேட் மிடில்டன் லண்டனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவமனையில் அவருக்கு வயிற்றில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும்...
உலகம்பிரித்தானியா

பிரித்தானியாவை அச்சுறுத்தும் 100 நாள் இருமல்

Sinthu
100-day cough‘எனப்படும் புதிய பக்றீரியாத் தொற்றானது பிரித்தானியா முழுவதும் தீவிரமாகப் பரவிவருவதாக சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்....
உலகம்பிரித்தானியா

பிரித்தானியாவில் தாய் மற்றும் 22 வயது மகனுக்கு நேர்ந்த பரிதாபம்

Sinthu
பிரித்தானியாவில் கார் மோதிய விபத்தில் தாய் மற்றும் மகன் உயிரிழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இருவர் உயிரிழப்பு பிரித்தானியாவில் சனிக்கிழமை காலை 10.20 மணியளவில் B5057 செஸ்டர்ஃபீல்ட்(Chesterfield) சாலையில் கருப்பு BMW ஒன்று பாதிக்கப்பட்டவரின்...
உலகம்பிரித்தானியா

பாடசாலை சென்ற 15 வயது மாணவி கொடூரமாக படுகொலை…

Sinthu
பிரித்தானியாவில் பாடசாலைக்கு செல்லும் வழியில் 15 வயது மாணவியை சிறுவன் ஒருவன் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு லண்டனின் க்ராய்டன் பகுதியில் உள்ள விட்கிஃப்ட் அருகில் 15 வயது மாணவி ஒருவர்...
உலகம்பிரித்தானியா

பிரித்தானிய மக்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியை விரைவாக பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தல்

Sinthu
பிரித்தானிய மக்கள் தேசிய சுகாதார சேவையின் இறுதி இலையுதிர்கால பூஸ்டர் தடுப்பூசியை விரைவாக பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பிரித்தானியா முழுவதும் 2,800 தளங்களில் 400,000க்கும் மேற்பட்ட சந்திப்புகள் பெப்ரவரி 12 ஞாயிற்றுக்கிழமை வரை கிடைக்கப்பெறவுள்ள நிலையில்...
உலகம்பிரித்தானியா

பிரித்தானியா ஒரு தசாப்த கால பொருளாதார வளர்ச்சியை இழக்க நேரிடும் என எச்சரிக்கை  

Sinthu
பிரித்தானியா ஒரு தசாப்த கால பொருளாதார வளர்ச்சியை இழக்க நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் வணிகக்குழுவான பிரித்தானியா தொழில் கூட்டமைப்பு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதேவேளை, பிரித்தானியாவில் நிறுவனங்களின் முதலீடு, விலை உயர்வு...
உலகம்பிரித்தானியா

பிரித்தானியாவில் தீவிரமடையும் பறவை காய்ச்சல் 

Sinthu
பிரித்தானியாவில் 1.3 மில்லியன் வான்கோழிகள் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக கோழி வளர்ப்பு தலைமை நிர்வாகி தெரிவித்துள்ளார். இதன் காரணமாக பிரித்தானியா மற்றும் வடக்கு ஐரோப்பிய நாடுகளில் கிறிஸ்துமஸ் காலத்தில் வான்கோழிக்கு தட்டுப்பாடு ஏற்படும் என...
உலகம்பிரித்தானியா

வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை; இங்கிலாந்தில் 100 நிறுவனங்கள் தீர்மானம்

Sinthu
ஐரோப்பியாவில் சில நாடுகள் ஊழியர்களிடம் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை வாங்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளன.  பணி நேரம் அதிகமாக இருப்பதால், ஊழியர்களின் சிரமத்தை களையும் அதே வேளையில், பணியும் பாதிக்காத வகையில்...
உலகம்பிரித்தானியா

மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்குநிறைவு

Sinthu
மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் உடல் தற்போது வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் இருந்து வின்ட்சர் கோட்டைக்கு எடுத்துச் செல்லத் தொடங்கியுள்ளது. அரச இறுதிச் சடங்குகளின் இறுதிச் சடங்கு இன்று (19) பிற்பகல் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் பல...
உலகம்பிரித்தானியா

ஹோலிரூட் மாளிகைக்கு எடுத்துச் செல்லப்பட்டது ராணியின் உடல்

Sinthu
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் உடல் தற்போது ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் கோட்டையிலிருந்து அரச இல்லமான ஹோலிரூட் மாளிகைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அரசிக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வீதியின் இருபுறங்களிலும் பெருந்திரளான மக்கள் திரண்டுள்ளதாக வெளிநாட்டு...
உலகம்பிரித்தானியா

பிரிட்டனின் புதிய மன்னர் பால்மோரல் அரண்மனையில் இருந்து லண்டனுக்கு புறப்பட்டார்

Sinthu
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மரணத்திற்குப் பிறகு புதிய ராஜா என்று பெயரிடப்பட்டது அவரது மூத்த மகன், மூன்றாம் சார்லஸ் மன்னர், ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் கோட்டையிலிருந்து லண்டனுக்கு வந்தார். லண்டன் வந்தடைந்த அவர், பிரிட்டனின்...
உலகம்பிரித்தானியா

ராணி இரண்டாம் எலிசபெத் காலமானார்

Sinthu
பிரித்தானியப் பேரரசின் நீண்டகால மன்னரான இரண்டாம் எலிசபெத் மகாராணி காலமானதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. பிரித்தானிய ராணி இறக்கும் போது அவருக்கு வயது 96. 26 வயதில், அவர் ஐக்கிய இராச்சியத்தின் கிரீடத்தை ஏற்றார்...