Welcome to Jettamil

மலையக புகையிரத சேவைகளில் மீண்டும் ஏற்பட்டுள்ள தாமதம்!

Share

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் அடுத்தடுத்து மலையக புகையிரத சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

புகையிரத நிலையங்களுக்கு இடையில் மண்மேடு

பதுளை ஹாலிஎல மற்றும் தெமோதரை புகையிரத நிலையங்களுக்கு இடையில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது. இதனால் மலையகத்திற்கான புகையிரத சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை புகையிரத திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

தற்போது, மண்மேட்டை அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை