Welcome to Jettamil

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயார் – தம்மிக்க பெரேரா

Share

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயார் என பிரபல வர்தகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.

51 சதவிகித வாக்குகளைப் பெறுவதற்கு அரசியல் கட்சிகள் ஆதரவு வழங்கினால் தான் போட்டியிட தயார் என்றும் தம்மிக்க பெரேரா அறிவித்துள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை