Welcome to Jettamil

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையானார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன!

Share

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையானார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று (28) காலை 9:30 மணியளவில் கொழும்பிலுள்ள இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் ஒரு முக்கிய விசாரணை தொடர்பாக வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை