Welcome to Jettamil

இலங்கையில் மீண்டும் உயரும் தங்கம்: பவுணுக்கு ரூ. 2,000 அதிகரிப்பு! – இன்றைய விலை நிலவரம்!

Share

இலங்கையில் மீண்டும் உயரும் தங்கம்: பவுணுக்கு ரூ. 2,000 அதிகரிப்பு! – இன்றைய விலை நிலவரம்!

இலங்கையில் இன்று புதன்கிழமை (நவம்பர் 19, 2025) தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. நேற்றுடன் ஒப்பிடுகையில், 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு ரூபா 2,000 இனால் அதிகரித்துள்ளது என இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்:

தரம்ஒரு பவுண் (8 கிராம்) விலை (ரூபா)ஒரு கிராம் விலை (ரூபா)
24 கரட் தங்கம்329,00041,125
22 கரட் தங்கம்302,70037,838

நேற்று 24 கரட் தங்கம் பவுண் ரூபா 327,000 இற்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை