Friday, Jan 17, 2025

மூன்றாம் தவணைக்கான விடுமுறை அறிவிப்பு

By jettamil

மூன்றாம் தவணைக்கான விடுமுறை அறிவிப்பு

அரச மற்றும் அரச அனுசரணையுடன் செயல்படும் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதல் கட்ட கற்றல் செயற்பாடுகள், எதிர்வரும் நவம்பர் 22ஆம் தேதி நிறைவடைவதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, நவம்பர் 23ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படும்.

மேலும், மூன்றாம் தவணை கற்றல் செயற்பாடுகள் ஜனவரி 2ஆம் தேதி தொடங்கி 17ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

Share This Article

முக்கியச் செய்திகள்

சிறப்புப் பதிவு

நம்மவர் படைப்பு