Welcome to Jettamil

சீனாவுக்காகவே ஹார்முஸ் நீரிணையைத் திறக்கிறேன்! – ஜனாதிபதி ட்ரம்ப் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவு

Share

சீனாவுக்காகவே ஹார்முஸ் நீரிணையைத் திறக்கிறேன்! – ஜனாதிபதி ட்ரம்ப் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவு

ஹார்முஸ் நீரிணையை தான் நிரந்தரமாகத் திறந்து வைக்கும் முடிவைச் சீனா மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இது குறித்துத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “ஹார்முஸ் நீரிணையை நான் நிரந்தரமாகத் திறப்பதில் சீனா மிக்க மகிழ்ச்சி அடைகிறது.

நான் இதை அவர்களுக்காகவும், ஒட்டுமொத்த உலகிற்காகவும் செய்கிறேன். இத்தகைய இக்கட்டான சூழல் இனி ஒருபோதும் ஏற்படாது” எனத் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானிய எண்ணெய் விநியோகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் சீனா, ட்ரம்ப்பின் இந்த அறிவிப்பு குறித்து இதுவரை எவ்வித உத்தியோகபூர்வக் கருத்துக்களையும் வெளியிடவில்லை.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை