Welcome to Jettamil

இலங்கை மருத்துவ சங்கத்தின் பணி பகிஸ்கரிப்பு

Share

இலங்கை மருத்துவ சங்கத்தின் பணிபகிஸ்கரிப்புக்கு ஆதரவாக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் வைத்தியர்களும் இன்றையதினம் 03.11.2023 பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.

தூரப் பிரதேசங்களில் இருந்து சென்ற வெளி நோயாளர்கள் சிகிச்சைக்காக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். அத்தோடு வழமை போன்று அவசர தேவை கருதி நோயாளர்கள் விடுதியில் அனுமதிக்கப்பட்டனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை