பராபவ தமிழ் சித்திரை புத்தாண்டு 2026
சுபநேரங்கள் (திருக்கணித பஞ்சாங்கப்படி)
விஷூ புண்ணிய காலம் – மருத்து நீர் வைக்கும் நேரம் : 14.04.2026 செவ்வாய்க்கிழமை அதிகாலை 5:32 முதல் பகல் 1:32 மணி வரை
புது வருடம் பிறக்கும் நேரம் :14.04.2026 செவ்வாய்க்கிழமை காலை 9:32 மணி
அணியும் ஆடை ஆபரணம் : சிவப்பு நிற பட்டாடை அல்லது சிவப்பு நிற கரை வைத்த வெள்ளை நிற பட்டாடை
கை விசேடம் பரிமாறும் நேரம் : 15-04-2026: காலை 06:35 முதல் 07:25 வரை, காலை 10:00 மணி முதல் முற்பகல் 11:15 வரை, பகல் 01:45 மணி முதல் 2:12 மணி வரை
சங்கிரமதோஷ நட்சத்திரங்கள் : திருவாதிரை, புனர்பூசம் 4ஆம் பாதம், பூசம், ஆயில்யம், சுவாதி, அவிட்டம் 3,4ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1,2,3ஆம் பாதங்கள்





