Welcome to Jettamil

தமிழகம் முழுவதும் சிறப்பு மருத்துவ முகாம்!

Share

தமிழகம் முழுவதும் 2,183 இடங்களில் நடந்த சிறப்பு மருத்துவ முகாம்களில் 1.43 லட்சம் பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகின்றமையால் வைரஸ்கள், பாக்டீரியாக்கள் மூலம் பரவும் பல்வேறு தொற்றுகள் அதிகரித்து வருகின்றன.

குறிப்பாக, டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளதோடு தினமும் ஏராளமானோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை