Welcome to Jettamil

தெலுங்குத் திரையுலகில் ஜொலிக்கும் புதிய நட்சத்திரம் ஸ்ரீதேவி அப்பல்லா! – குவியும் பாராட்டுக்கள்!

Share

தெலுங்குத் திரையுலகில் ஜொலிக்கும் புதிய நட்சத்திரம் ஸ்ரீதேவி அப்பல்லா! – குவியும் பாராட்டுக்கள்!

கடந்த 2025-ஆம் ஆண்டு வெளியான ‘கோர்ட்’ திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஸ்ரீதேவி அப்பல்லா.

அப்படத்தில் இவரது நடிப்பு வெகுவாகக் கவனிப்பட்டதுடன், அந்த ஆண்டிற்கான சிறந்த அறிமுக நடிகைக்கான ஜி.எம்.ஏ (GMA) விருதினையும் பெற்றுத் தந்தது.

தற்போது ஹர்ஷ் ரோஷனுடன் இணைந்து அவர் நடித்துள்ள ‘பேண்ட் மேளம்’ (Band Melam) திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

கிராமத்து பின்னணியில் ஒரு இசைக்கலைஞரின் காதலை மையமாகக் கொண்ட இப்படத்தில், ஸ்ரீதேவியின் எதார்த்தமான நடிப்பு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

மார்ச் மாதம் திரையரங்குகளில் வெளியான ‘பேண்ட் மேளம்’, நேற்று முன் தினம் (ஏப்ரல் 24, 2026) முதல் பிரபல ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யத் தொடங்கியுள்ளது.

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மற்றும் நடனக் கலைஞர் எனத் தனது பயணத்தைத் தொடங்கி, இன்று வெள்ளித்திரையில் கதாநாயகியாக உயர்ந்துள்ளார் ஸ்ரீதேவி.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை