Welcome to Jettamil

தீ-யின் “Vari Vari” பாடலுக்கு சூர்யாவின் வாழ்த்து! இலங்கையில் உருவான பிரம்மாண்ட படைப்பு

Share

தீ-யின் “Vari Vari” பாடலுக்கு சூர்யாவின் வாழ்த்து! இலங்கையில் உருவான பிரம்மாண்ட படைப்பு

“என்ஜாய் எஞ்சாமி” புகழ் பாடகி Dhee பாடி நடித்துள்ள “Vari Vari” பாடல் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

இந்நிலையில், இப்பாடலைப் பார்த்த தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் சூர்யா, தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். ஒரு நடிகரின் இந்த ஆதரவு ஒட்டுமொத்தப் படக்குழுவையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை