Jet tamil

Tag : #srilanka

கல்விவேலைவாய்ப்புக்கள்

ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவகம் – பயிற்சி நெறி விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது…!

Sinthu
திறன்கள் அபிவிருத்தி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில் உறவுகள் அமைச்சின் கீழ் இலங்கை – ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவகம் – மொரட்டுவை, தேசிய தொழில் பயிலுனர் திட்டத்தின் கீழ் முழுநேர பயிற்சி நெறிக்கான அனுமதி...
கல்விகாணொளிகள்

2020/2021 கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக விண்ணப்பம் அனுப்பும் மாணவர்கள் கவனத்திற்கு..!

Sinthu
2020/2021 கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக கற்கை நெறிகளும் விண்ணப்பிக்கும் மாணவர்கள், சரியா தெளிவான படிமுறையுடன் வீட்டில் இருந்து சுயமாக விண்ணப்பிக்கும் நோக்குடன் தயார் செய்யப்பட்ட வீடியோ பதிவு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ பதிவு உங்கள்...
இலங்கை

இலங்கையில் அரச இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்!

Sinthu
அரசாங்கத்திற்கு சொந்தமான அமைச்சுக்கள் மற்றும் பல்கலைக்கழகங்களின் உத்தியோகபூர்வ இணையத்தளங்கள் மீதும், இலங்கையிலுள்ள சீனத்தூதரகத்தின் இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனை விமானப்படையின் ஊடகப் பேச்சாளரான குரூப் கப்டன் துஷான் விஜேதிலக்க தெரிவித்தார். அத்துடன்...
இலங்கை

அரச உத்தியோகத்தர்களுக்கான சம்பளம் தொடர்பான அறிவிப்பு!

Sinthu
இம்மாத சம்பளத்தை உரிய தினத்துக்கு முன்னதாக அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் அரச உத்தியோகத்தர்களுக்கா சம்பளம் எதிர்வரும் 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை வழங்கப்படும் என நிதியமைச்சு அறிவித்துள்ளது. பயணக்கட்டுப்பாடு மற்றும் ஏப்ரல் மாதத்துக்கான சம்பளம்...
இலங்கை

புதிய முறையில் தொழிலாளர் தினத்தை கொண்டாடும் இலங்கை!

Sinthu
தொழிலாளர் தினம் அனைத்து நாடுகளிலும் இன்றைய தினம் (சனிக்கிழமை) கொண்டாடப்படுகின்றன. அந்தவகையில் இம்முறை கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக இலங்கையிலுள்ள பெரும்பாலான கட்சிகள் இணையத்தளத்தின் ஊடாக தொழிலாளர் தினத்தை இன்று கொண்டாடுகின்றன. இதேவேளை...
இலங்கை

சாரதிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்!

Sinthu
சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கான செல்லுபடியாகும் காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பதற்கு போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது. கடந்த வருடம் நீடிக்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரத்தின் காலமானது ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முடிவடைவடைந்துள்ளது. இந் நிலையில், ஏப்ரல்...
யாழ்ப்பாணம்

யாழில் தற்போதைய கொவிட் தொற்று நிலவரம்!

Sinthu
யாழில் மேலும் 22 பேருக்குக் கொவிட் – 19 தொற்று உள்ளமை நேற்று கண்டறியப்பட்டுள்ளது என வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். அவர்களில் இருவர் கல்வியங்காடு பொதுச் சந்தை...
இலங்கை

இலங்கையில் இன்று முதல் சில பொருட்களுக்கு தடை !

Sinthu
இலங்கையில் இன்று முதல் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் வகைகள் சிலவற்றின் பாவனை தடை செய்யப்படும் என்று சுற்றுச்சூழல் அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி ஒருமுறை மாத்திரம் பயன்படுத்திவிட்டு அகற்றப்படுகின்ற பொலித்தீன், பிளாஸ்டிக் போத்தல், மைக்ரோ இருபதுக்கும்...
இலங்கை

இலங்கையில் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தும் மக்களுக்கான எச்சரிக்கை..!

Sinthu
இலங்கையில் கடந்த சில வாரங்களுக்கு முன் இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெயில் அஃப்லா டொக்ஸின் (Aflatoxin) எனப்படும் ஒர் வகை வேதியியல் பொருள் காணப்படுகின்றமை இன்று முக்கிய பேசு பெருளாக மாறி இருக்கிறது. ஒரு...
இலங்கை

பல் மருத்துவ அதிகாரிகள்இன்று வேலை நிறுத்தம்!

Sinthu
இன்றையதினம் நாடாளாவிய ரீதியில் பல்வைத்தியர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள வேலை நிறுதப் போராட்டத்திற்கு வவுனியா அரச பல்வைத்திய அதிகார சங்கமும் தமது ஆதரவை தெரிவித்துள்ளது. வவுனியா பொது வைத்தியசாலையில் இன்றையதினம்  காலை முதல் பல் வைத்தியர்கள் கடமைக்கு...
இலங்கை

மேலும் ஒரு இலட்சம் அரச தொழில் நியமனங்கள், ஜனாதிபதி அறிவிப்பு..!

Sinthu
மேலும் ஒரு லட்சம் பேருக்கு அரச வேலைவாய்ப்பு நியமனங்களை வழங்கவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார். நேற்று முன்தினம் ( 20) முற்பகல் வேளையில் நுவரெலியா மாவட்டத்தில் நடைபெற்ற “கிராமத்துடன் உரையாடலில் ” 15ஆவது...
இலங்கை

பதுளை விபத்து சம்பவத்துடன் தொடர்புடைய சாரதி கைது!

Sinthu
பதுளை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் தொடர்ந்தும்  சிகிச்சைப் பெற்று வருகின்றனர். நேற்றைய தினம் காலை 07.15 மணியளவில் லுனுகலயில் இருந்து கொழும்பு நோக்கி...
இலங்கை

பண்டிகை காலத்தை ஒட்டி மாவட்டங்களுக்கு இடையில் போக்குவரத்து தடை..!

Sinthu
வர இருக்கும் பண்டிகைகால கொண்டாட்டங்களை முன்னிட்டு நாட்டில் மீண்டும் மாவட்டங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது . நாட்டில் வைரஸ் தாக்கம்...
இலங்கை

யாழில் இன்றையதினம் கவனயீர்ப்பு போராட்டம்!

Sinthu
ஈழத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துமாறு கோரி, யாழில் இன்றையதினம் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இப் போராட்டம், கிட்டுப்பூங்காவில் இன்றையதினம் மு.ப 10 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது. அதனைத் தொடர்ந்து பேரணியாக சென்று, தற்போது சுழற்சி...