Welcome to Jettamil

முச்சக்கர வண்டி கட்டணமும் அதிகரிப்பு…

Share

முச்சக்கர வண்டி, முதல் கி.மீ. கட்டணத்தை 50 ரூபாயில் இருந்து 80 ரூபாயாக அதிகரிக்க முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

எரிபொருள் விலை அதிகரிப்பை தொடர்ந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை