Welcome to Jettamil

உணவகம் ஒன்று மீது இனந்தெரியாதோர் தாக்குதல்

Share

உணவகம் ஒன்று மீது இனந்தெரியாதோர் தாக்குதல்

கிளிநொச்சி கனகபுரம் வீதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்று மீது நேற்று இரவு இனந்தெரியாதோர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

சம்பவத்தில் பிரதான வாயில் சேதப்படுத்தப்பட்டு நட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை