Welcome to Jettamil

தந்தையின் ஊக்கத்தால் மரதன் ஓட்ட போட்டியில் 10வயது சிறுமி சாதனை – Video

Share

தந்தையின் ஊக்கத்தால் மரதன் ஓட்ட போட்டியில் 10வயது சிறுமி சாதனை – Video

யாழ்ப்பாணம் வடமராட்சி சமரபாகு நியூட்டன் விளையாட்டுக் கழகத்தால் நடாத்தபட்ட 5 மைல் மரதன் ஓட்ட போட்டியில் 10வயது சிறுமி முதலாவது இடத்தை பெற்றார்.

அவளது தந்தையின் ஊக்கத்தால் மட்டுமே இது சாத்தியம். இந்த செய்தி தற்பொழுது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை