Welcome to Jettamil

திறைசேரியில் மாயமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்! நாடாளுமன்றத்தில் உண்மைகளை உடைக்கத் தயாராகும் ஜனாதிபதி அநுர

Share

திறைசேரியில் மாயமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்! நாடாளுமன்றத்தில் உண்மைகளை உடைக்கத் தயாராகும் ஜனாதிபதி அநுர

அவுஸ்திரேலியாவிற்குச் செலுத்த வேண்டிய கடன் தவணைப் பணமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர், அதாவது இலங்கை மதிப்பில் சுமார் 80 கோடி ரூபாய் திறைசேரியிலிருந்து மாயமாகியுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து விளக்கமளிக்க அரசாங்க நிதிக் குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா விடுத்த அழைப்பைத் திறைசேரி செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும நிராகரித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பான முழு விபரங்களையும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் பகிரங்கப்படுத்த உள்ளதால், தான் தற்போது குழு முன்னிலையில் முன்னிலையாக வேண்டிய அவசியமில்லை என அவர் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை