Welcome to Jettamil

நல்லூருக்கு வந்தார் நடிகை ஆண்ட்ரியா

Share

தென்னிந்திய திரைப்பட நடிகை ஆண்ட்ரியா ஜெரேமியா படப்பிடிப்பு ஒன்றிற்காக இலங்கை வந்துள்ளார். இருவர் அடங்கிய குழுவினர்கள் இன்று காலை யாழ்ப்பாணம் மாவட்ட நல்லூர் கந்தசாமி ஆலயத்திற்கு விஜயம் செய்து பூஜை வழிபாட்டிலும் கலந்துகொண்டார்

பின்னர் தென்னிந்திய திரைப்பட நடிகை ஆண்ட்ரியா ஜெரேமியா தனது டிவிட்டர் பக்கத்தில் யாழ் மாவட்டத்தின் வருகை பற்றி பதிவிட்டுள்ளமை குறிப்பிட்டதக்கது

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை