Welcome to Jettamil

எரிபொருள் விலை குறைப்பு; சற்றுமுன்னர் வெளியான அறிவிப்பு..!

petrol

Share

எரிபொருள் விலை குறைப்பு; சற்றுமுன்னர் வெளியான அறிவிப்பு..!

எரிபொருள் விலை குறைப்பு: புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டது!

நேற்று (31) இரவு 12 மணி முதல் அமலுக்கு வரும் வகையில், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மண்ணெண்ணெய் விலையை 5 ரூபா குறைத்துள்ளது.

இதன் படி, மண்ணெண்ணெய் புதிய விலை 183 ரூபா ஆகும்.

ஏனைய எரிபொருள் விலைகளில் எந்தவொரு மாற்றமும் இல்லையென அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை