Welcome to Jettamil

இலங்கையில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது

Share

மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை வெளியிட்டுள்ள சமீபத்திய அறிவிப்பு பணவீக்கம் மேலும் அதிகரித்திருப்பதை காட்டுகிறது.

இதன்படி, ஆகஸ்ட் மாதத்திற்கான கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் 64.3% ஆக அதிகரித்துள்ளது.

ஜூலை மாதத்தில், இந்த எண்ணிக்கை 60.8% ஆக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை