Welcome to Jettamil

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிற்குப் புற்றுநோய் பாதிப்பு!

Share

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிற்குப் புற்றுநோய் பாதிப்பு!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தனக்கு ஆரம்பகட்ட புரோஸ்டேட் புற்றுநோய் பாதிப்பு இருந்ததை முதன்முறையாகப் பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார்.

தனது வருடாந்த மருத்துவ அறிக்கையை வெளியிட்ட அவர், சில மாதங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட பரிசோதனையில் ஒரு சென்டிமீட்டருக்கும் குறைவான அளவில் சிறிய புற்றுநோய் கட்டி கண்டறியப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

ஈரானுடனான போர் உச்சத்தில் இருந்த நிலையில், எதிரிகள் இதனைத் தவறாகப் பயன்படுத்தக்கூடும் என்பதால் இந்தத் தகவலை இரண்டு மாதங்கள் இரகசியமாக வைத்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை