Welcome to Jettamil

சற்று முன்னர் மஹிந்த ராஜபக்ச பதவி துறந்தார்

Share

மஹிந்த ராஜபக்ச பதவியை இராஜினாமா செய்து அதற்கான கடிதத்தை அரச தலைவருக்கு அனுப்பிவைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இக் கடிதம் சற்றுமுன்னர் அனுப்பப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது. சிறிலங்கா பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்வதாக இன்று அறிவித்துள்ள நிலையில் இத் தகவல் வெளியாகியுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை