Welcome to Jettamil

நல்லையம்பதி அலங்கார கந்தன் தேவஸ்தான தைப்பூச திருமஞ்ச உற்சவம்

Share

நல்லையம்பதி அலங்கார கந்தன் தேவஸ்தான தைப்பூச திருமஞ்ச உற்சவம்

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லையம்பதி அலங்கார கந்தன் தேவஸ்தானத்தின் தைப்பூச திருமஞ்ச உற்சவம் நேற்று மாலை பக்திபூர்வமாக இடம்பெற்றது.

கருவறையில் வீற்றிக்கும் அலங்காரகந்தன், வள்ளி, தெய்வானை ஆகிய தெய்வங்களுக்கு விஷேட, அபிஷேக ஆராதனைகள், இடம்பெற்று எம்பெருமான் எழுந்தருளியாக உள்வீதி, வெளிவீதியூடாக திருமஞ்சத்தில் வீற்று பக்தர்கள் அருள்பாலித்தார்.

இதில் பல பாகங்களில் இருந்து வருகை தந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை