Welcome to Jettamil

தேயிலைத் தோட்டத்தில் ரச்சிதாவின் ‘க்ளாமர்’ போஸ்! குட்டை உடையில் வைரலாகும் புகைப்படங்கள்!

Share

தேயிலைத் தோட்டத்தில் ரச்சிதாவின் ‘க்ளாமர்’ போஸ்! குட்டை உடையில் வைரலாகும் புகைப்படங்கள்!

விஜய் தொலைக்காட்சியின் ‘சரவணன் மீனாட்சி’ சீரியல் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானவர் ரச்சிதா மகாலட்சுமி.

தற்போது வெள்ளித்திரையில் கவனம் செலுத்தி வரும் அவர், இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர்.

அந்த வகையில், தற்போது தேயிலைத் தோட்டத்தின் பசுமைக்கு நடுவே, ஸ்டைலிஷான குட்டை உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளைக் குவித்து வருகின்றன.

“ரச்சிதாவா இது?” என ரசிகர்கள் வியக்கும் வகையில் செம ட்ரெண்டியாக இந்தப் புகைப்படங்கள் அமைந்துள்ளன.

பிக் பாஸ் தமிழ் சீசன் 6-இல் போட்டியாளராகக் கலந்துகொண்டு தனது தனித்துவமான குணத்தால் ரசிகர்களைக் கவர்ந்த ரச்சிதா, தற்போது திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட சில கசப்பான சம்பவங்களுக்குப் பிறகு, தற்போது தனது தாயுடன் வசித்து வரும் அவர், தனது கரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

இவரின் இந்த அதிரடி மாற்றமும், சமூக வலைத்தளங்களில் அவர் பதிவிடும் கவர்ச்சியான புகைப்படங்களும் ரசிகர்களிடையே பெரும் விவாதத்தையும் வரவேற்பையும் ஏற்படுத்தி வருகின்றது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை