Welcome to Jettamil

இதுதான் நெதன்யாகு உங்களுக்கு வழங்கிய பரிசு! – இஸ்ரேலியர்களைக் கேலி செய்த ஈரானியத் தளபதி

Share

இதுதான் நெதன்யாகு உங்களுக்கு வழங்கிய பரிசு! – இஸ்ரேலியர்களைக் கேலி செய்த ஈரானியத் தளபதி

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது நாட்டு மக்களுக்கு வழங்கிய விடுமுறைக்காலப் பரிசு, தொடர்ச்சியான ஏவுகணை எச்சரிக்கை ஒலிகளும் பதுங்குகுழிகளில் நிலவும் மரண பயமுமே என ஈரானியப் புரட்சிகரக் காவற்படையின் விண்வெளிப் படைத் தளபதி மஜித் மூசாவி விமர்சித்துள்ளார்.

தனது எக்ஸ் (X) கணக்கில் ஹீப்ரு மொழியில் பதிவிட்டுள்ள பிரிகேடியர் ஜெனரல் மஜித் மூசாவி, இருண்ட நிலத்தடிப் பதுங்குகுழிகளுக்குள் இஸ்ரேலியர்கள் நடுக்கத்துடன் இருக்கும் காட்சிகளை விவரித்துக் கேலி செய்துள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை