இலங்கையிலிருந்து கனடா வந்துள்ள பன்முகப் பெண் ஆளுமை உமாச்சந்திரா பிரகாஷ்
உமாச்சந்திரா பிரகாஷ் என்னும் பெயர் இலங்கைத் தீவெங்கும் நன்கு அறியப்பெற்ற ஒரு பன்முகப் பெண் ஆளுமையாக விளங்கும் ஒன்றாகும். எழுத்துலகம். ஊடகம். சமூகப்பணி மற்றும் அரசியல் மற்றும் பெண் தலைமைத்துவம் ஆகிய பிரிவுகளில் துலங்கிவரும்...