பொங்கல் வைக்க உகந்த நேரம் இது தான்..! தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதற்கேற்ப தை பிறந்தவுடனேயே சுப நிகழ்ச்சிகள் களைகட்டத் தொடங்கிவிடும். தை மாத ஆரம்பத்திலேயே பொங்கல் பண்டிகையாகக் கொண்டாடும் வழக்கம் தமிழர்...
பாவம் புண்ணியம் இந்த இரண்டிற்கும் மூலகாரணம் மனம் தான். நாம் கெடுதலான விசயங்களை செய்யும் போது பாவமும், நன்மைகள், நல்ல விசயங்களை செய்யும் போது புண்ணியமும் ஏற்படுகிறது. பாவபுண்ணியங்கள் பின்வரும் காரணங்களால் உருவாகிறது. நமது...
திருக்கணித பஞ்சாங்கம் புதுவருடப் பிறப்புஇன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 2. 59 மணிக்கு சோபகிருது வருடம் பிறக்கிறது. விஷு புண்ணிய காலம் மருத்து நீர் வைக்கும் நேரம்இன்று முற்பகல் 10.59 மணி முதல் மாலை 6.59...
இலங்கை வாழ் கிறிஸ்தவர்கள் இன்று புனித பெரிய வெள்ளி கூட்டுத்திருப்பலியில் ஈடுபட்டுவருகின்றனர். இவ் கூட்டுத்திருப்பலியினை முன்னிட்டு யாழ். மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கிறிஸ்தவ தேவாலயங்களில் கூட்டுத்திருப்பலி ஆராதனைகள் இடம்பெற்று வருகின்றன. அந்தவகையில் வரலாற்று சிறப்புமிக்க...
2022ம் ஆண்டின் பகுதி சூரிய கிரகணம் – நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீசுபக்ருத் வருஷம் – தக்ஷிணாயனம் – சரத் ரிது – துலா ரவி – ஐப்பசி மாதம் 08 ஆம் திகதி (25.10.2022)...
முன்னோர்கள் செய்த பாவங்கலால் அவர்களது வம்சாவழியினர் துன்பவங்களை அனுபவிக்கிறனர். அவர்களுக்கு சில எளிய சாப நிவர்த்தி முறைகள் உள்ளது. இந்த பரிகார நிவர்த்தி முறைகளை செய்தாலே போதும் முனோர்களின் சாபத்தில் இருந்து நாம் விடுபட...
இந்து சாஸ்திரங்களின்படி முதலில் வணங்கப்படுபவர் விநாயகர். எல்லா தடைகளையும் நீக்குபவர் விநாயகர். விநாயகப் பெருமானுக்கு விக்னஹர்தா என்றும் பெயர் உண்டு. விநாயகப் பெருமானைப் போற்றுவதற்கும், மகிழ்வதற்கும் இந்த புனித நாளில் ஏராளமான பக்தர்கள் விரதம்...
போகிப் பண்டிகை என்பது ‘பழையன கழித்து, புதியன புகவிடும்’ நாளாகக் கருதப்படுகிறது. அதாவது பழையவற்றையும், பயனற்றவையும் விட்டெறியும் நாளாகக் கருதப்படுகிறது. ஆண்டின் கடைசிநாள் என்பதால் கடந்த ஆண்டுக்கு நன்றி சொல்லும் நாள் போகிப்பண்டிகை எனவும்...
இந்து மக்களால் கொண்டாடப்படக்கூடிய தீபாவளி, பொங்கல், போன்ற பெரிய பண்டிகைகளைப் போல இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் கொண்டாடப்படக்கூடிய முக்கிய பண்டிகை விரதம் நவராத்திரி. புரட்டாசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் பிரதமை திதியிலிருந்து நவமி திதி...
ஆடி பெளர்ணமிக்கு முன் வரக்கூடிய வெள்ளிக்கிழமை தினத்தில் கடைப்பிடிக்கப்படுவது வரலட்சுமி விரதமாகும். இது பதினாறு வகை செல்வத்தையும் வழங்கக்கூடிய மகா லட்சுமி தேவியை நினைத்து இருப்பது வரலட்சுமி விரதம். மங்களத்தையும், மாங்கல்ய பலத்தையும் அளிக்கக்கூடிய...
இன்று புனித வெள்ளி தினமாகும், இயேசு கிறிஸ்து எமக்காக எமது பாவங்களுக்காக பாடுபட்டு பல வகையிலும் வேதனைப்பட்டு இரத்தம் சிந்தி சிலுவையில் அறையப்பட்டு தன்னுடைய உயிரையே தியாகம் செய்தார். இச் சிலுவை சாவை பற்றி...
இந்து மக்களால் இன்று (வியாழக்கிழமை) சிவபெருமானுக்கு உரிய மஹா சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச சதுர்த்தசி திதியில் மஹா சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்படுவது வழக்கம். இச் சிறப்புமிகு சிவராத்திரியின்...
பணமும் செல்வமும் பெருகி ஓட யாருக்குத்தான் ஆசை இருக்காது? சொல்லப்போனால் , நம் அனைவருக்கும் அந்த ஆசை இருக்கின்றது. நாம் வாழ்வதற்கு பணம் தேவைப்படுவதால் , அதனை சம்பாதித்துக்கொள்ள அன்றாடம் அயராது மிக கடினமாக...