Jet tamil

Tag : jettamil

உலகம்கனடா

வாடகை வீடு தேடுவோரின் எண்ணிக்கை அதிகர்ப்பு

kajee
வாடகை வீடு தேடுவோரின் எண்ணிக்கை அதிகர்ப்பு கனடாவில் வாடகை வீடுகளைத் தேடுவோரின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வீட்டு வாடகைத் தொகையும் அதிகரித்துள்ளதுடன், சராசரியாக 2,202 கனேடிய டொலர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது....
இலங்கை

புகையிரத விபத்தில் இருவர் உயிரிழப்பு!

kajee
புகையிரத விபத்தில் இருவர் உயிரிழப்பு! என்டேரமுல்ல புகையிர கடவையில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். புகையிரத கடவையில் கார் ஒன்றின் மீது புகையிரதம் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது....
உலகம்

சிரியாவில் பள்ளி பேருந்து ஆற்றில் கவிழ்ந்ததில் 7 பேர் பலி

jettamil
சிரியாவில் பள்ளி பேருந்து ஆற்றில் கவிழ்ந்ததில் 7 பேர் பலி வடமேற்கு சிரியாவில் உள்ள தர்குஷ் நகருக்கு அருகே பள்ளி பேருந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் குழந்தைகள் உட்பட 20 பேர் காயங்களுடன்...
இலங்கைமுக்கியச் செய்திகள்

மதுவரித் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

kajee
மதுவரித் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மதுவரித் திணைக்களம் (Department of Excise Sri Lanka) 88.7 பில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டியுள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம்...
உலகம்சிறப்புப் பதிவு

விண்வெளிக்கு மீன் குழம்பை எடுத்துச் சென்ற சுனிதா வில்லியம்ஸ்

jettamil
விண்வெளிக்கு மீன் குழம்பை எடுத்துச் சென்ற சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றுள்ள சுனிதா வில்லியம்ஸ், மீன் குழம்பை தன்னுடன் எடுத்துச் சென்றுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், 03வது...
இலங்கையாழ்ப்பாணம்

யாழில் இடம்பெற்ற சர்வதேச குடும்ப நல உத்தியோகத்தர் தின நிகழ்வு…!

Sinthu
யாழில் இடம்பெற்ற சர்வதேச குடும்ப நல உத்தியோகத்தர் தின நிகழ்வு…! யாழ் மாவட்ட குடும்பநல உத்தியோகத்தர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச குடும்ப நல உத்தியோகத்தர் தினம் கொண்டாடப்பட்டது. இந் நிகழ்வில் குடும்ப நல உத்தியோகத்தர்களாக...
இலங்கை

சந்நிதியான் ஆச்சிரமத்தின் வாராந்த நிகழ்வில் கெருடபுராணம் எனும் தலைப்பில் ஆண்மீக உரை

Sinthu
சந்நிதியான் ஆச்சிரமத்தின் வாராந்த நிகழ்வில் கெருடபுராணம் எனும் தலைப்பில் ஆண்மீக உரை யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் சைவ கலை பண்பாட்டு பேரவையின் வாராந்த நிகழ்வு நேற்றைய தினம் காலை 10:45 மணிக்கு...
இலங்கை

இளம் தலைவர்களை ஒன்றிணைத்து சுதந்திரக் கட்சியை மீளக் கட்டியெழுப்பத் தயார்! சந்திரிக்கா அதிரடி அறிவிப்பு

jettamil
இளம் தலைவர்களை ஒன்றிணைத்து சுதந்திரக் கட்சியை மீளக் கட்டியெழுப்பத் தயார்! சந்திரிக்கா அதிரடி அறிவிப்பு இளம் தலைவர்களை ஒன்றிணைத்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை மீளக் கட்டியெழுப்பவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார் இலங்கை...
இலங்கையாழ்ப்பாணம்

வடக்கு மாகாண துறைசார் வல்லுநர்களுக்கு இடையிலான துடுப்பாட்டப் போட்டி

jettamil
வடக்கு மாகாண துறைசார் வல்லுநர்களுக்கு இடையிலான துடுப்பாட்டப் போட்டி வடக்கு மாகாண துறைசார் வல்லுநர்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி விளையாட்டு அரங்கில் நேற்று (28/04/2024) பிற்பகல் நடைபெற்றது. இந்த நிகழ்வின்...
இலங்கைமுக்கியச் செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பு

jettamil
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பு வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மேற்கொண்டுள்ள சுகயீன விடுமுறை பணிப்புறக்கணிப்பு காரணமாக மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்கள் ,கிராம அலுவலர்கள் பிரிவுகளில் உள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அலுவலகங்கள் உள்ளிட்டவையின் செயற்பாடுகளும்...
இலங்கை

நடிகை தமிதாவின் விளக்கமறியல் நீடிப்பு!

jettamil
நடிகை தமிதாவின் விளக்கமறியல் நீடிப்பு! நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நடிகை தமிதா அபேரத்ன இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு முன்னிலையாகியிருந்தார். அதன்படி நடிகை தமிதா அபேரத்னவையும் அவரது கணவரையும் எதிர்வரும்...
இலங்கை

பெரிய வெங்காய இறக்குமதி குறித்து இன்று தீர்வு எட்டப்படும்!

jettamil
பெரிய வெங்காய இறக்குமதி குறித்து இன்று தீர்வு எட்டப்படும்! இந்தியாவில் இருந்து பெரிய வெங்காயத்தை அரசாங்கத்தின் ஊடாக இறக்குமதி செய்வதா அல்லது தனியார் மூலம் இறக்குமதி செய்வதா என்பது தொடர்பாக இன்று தீர்மானிக்கப்படும் என...
இலங்கை

வீடற்றவர்களுக்கான புதிய வீட்டுத்திட்டம் – ஆளுநர் உறுதி…!

kajee
வீடற்றவர்களுக்கான புதிய வீட்டுத்திட்டம் – ஆளுநர் உறுதி…! ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய வட மாகாணத்தில் வீடற்றவர்களுக்கான புதிய வீட்டுத்திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்பட்டு ஒருவருடத்திற்குள் பூர்த்தி செய்யப்படவுள்ளதாக வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்றைய...
இலங்கையாழ்ப்பாணம்

யாழில் மடு அன்னையின் திருச்சொரூப வீதியுலா…

kajee
யாழில் மடு அன்னையின் திருச்சொரூப வீதியுலா… யாழில் மடு அன்னையின் சொரூப வீதியுலா ட்ரோன் வானூர்தி மூலம் மலர் சொரிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மருதமடு அன்னையின் முடிசூட்டு நிகழ்வின்...