பரீட்சைகள் மீள நடத்தப்படும் திகதிகள் வெளியீடு..!
பரீட்சைகள் மீள நடத்தப்படும் திகதிகள் வெளியீடு..! மேல் மாகாண பாடசாலைகளில் பரீட்சைக்கு முன்னதாக வினாத்தாள்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானமையினால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட பரீட்சைகள் நடைபெறும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 10ஆம் மற்றும் 11ஆம் தரங்களுக்கான...