Jet tamil

Tag : jet tamil

இலங்கை

வட மாகாணத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா!

Sinthu
வட மாகாணத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று(செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில்  ஒருவர் பூநகரியில் சேவையாற்றும் தனங்களப்பு பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்,...
இலங்கை

வடக்கு இளைஞனின் வங்கிக் கணக்கில் லட்சம் கோடி ரூபாய் கடத்த முற்பட்டவர்கள் கைது…

Sinthu
ஒரு இலட்சம் கோடி வெளிநாட்டு பண விவகாரம் தொடர்பாக வவுனியா பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய ஆறு பேர் நேற்று (16) கைதுசெய்யப்பட்டுள்ளனர். வவுனியாவை சேர்ந்த இளைஞர் ஒருவரிற்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய சிலர் தாம்...
இலங்கை

3 தீவுகளை சீனாவுக்கு வழங்கும் திட்டத்தில் எவ்வித மாற்றமும் இல்லை!

Sinthu
வட பகுதியில் உள்ள 3 தீவுகளை சீனாவுக்கு வழங்கும் திட்டத்தில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பின் போது அமைச்சரவை இணைப் பேச்சாளர், அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்....
இலங்கை

யாழ் இளைஞர் ஒருவரின் வங்கி கணக்கில் பதிவாகியுள்ள நூறு கோடி ரூபாய் பணம்

Sinthu
யாழ்.மணியந்தோட்டம் பகுதியை சேர்ந்த இளைஞனின் வங்கி கணக்கில் சுமார் பல நூறு கோடி ருபாய் பணம் கனடாவில் இருந்து வைப்பிலிடப்பட்டுள்ளமை அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந் நிலையில் குறித்த இளைஞனுக்கு தெரிந்த யாரேனும் ஒருவர்...
தொழிநுட்பம்

வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்..!

Sinthu
வாட்ஸ்அப் தனது தனியுரிமைக் கொள்கையை அறிவித்த உடனே பல்வேறு மக்கள் டெலிகிராம் மற்றும் சிக்னல் போன்ற செயலிகளை பயன்படுத்த துவங்கி விட்டனர். அதிலும் டெலிகிராம் செயலியை அதிக மக்கள் பயன்படுத்த துவங்கிவிட்டனர். ஆனாலும் பெரும்பலான...
மருத்துவம்

உடல் சூட்டை குறைக்கும் தர்பூசணி !

Sinthu
கோடை காலத்தில் வெயிலுக்கு இதமாக உடல் சூட்டை குறைக்கும் பழங்களில் தர்பூசணி முதன்மையானது. வைட்டமின், தாதுக்கள், கார்போஹைட்ரெட், இரும்பு சத்துக்கள் தர்பூசணியில் நிறைந்து காணப்படுகிறது. கண் குளிர்ச்சிக்கு தர்பூசணி சிறந்த மருந்தாகும். ரத்த அழுத்தம்...
சினிமா

தற்கொலை தான் என் முடிவு, கதறி அழுத்த மீரா மிதுன்!

Sinthu
தானா சேர்ந்த கூட்டம் படம் மூலம் சிறு கதாபாத்திரத்தில் நடித்தவர் மீரா மிதுன். பின்னர் பிக்பாஸ் சீசன் 3 இல் பங்கேற்று தன் பொய்முகத்தினை வெளிப்படுத்தி சக போட்டியாளர்கள் மற்றும் மக்களின் வெறுப்பை சம்பாதித்தவர்....
இந்தியா

தமிழக அரசின் புதிய தொழில் கொள்கையை இன்று வெளியிடுகிறார் முதலமைச்சர் !

Sinthu
தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு மேலும் ஊக்கமளிக்கும் விதமாக புதிய தொழில் கொள்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடுகிறார். இதில் 28 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் புதிய தொழில் திட்டங்களுக்கு புரிந்துணர்வு...
இலங்கை

பாடசாலைகளில் உடனடியாக அமுலுக்கு வரும் புதிய தடை..!

Sinthu
இலங்கையில் அனைத்து பாடசாலைகளிலும் நிகழ்ச்சிகளை நடத்துதற்கு மீள் அறிவித்தல் வரும்வரை தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை கல்வியமைச்சு அறிவித்துள்ளது.கோவிட் தொற்று பரவல் நிலைமையை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த...
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தடுப்பூசி !

Sinthu
நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனெகா தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன என நாடாளுமன்ற படைக்கள சேவிதர் தெரிவித்துள்ளார். இராணுவ மருத்துவமனையில் இந்த தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி 224...
இலங்கை

பொலிகண்டி பேரணி – யாழ் மாநகர முதல்வருக்கு எதிராகவும் வழக்கு தாக்கல்!

Sinthu
பொத்துவில் முதல் பொலிகண்டி வரை இடம்பெற்ற மக்கள் எழுச்சிப் பேரணியில், நீதிமன்ற கட்டளையை மீறி யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் கலந்துகொண்டமையினால் அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மன்னார் நீதவான்...
இலங்கை

யாழ் உடுப்பிட்டியில் பதிவானது கொரோனா!

Sinthu
கொழும்பு தொழிற்சாலையில் பணியாற்றும் பெண் ஒருவர் யாழ்ப்பாணம் திரும்பிய நிலையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. உடுப்பிட்டி இமயாணனைச் சேர்ந்த பெண் ஒருவருக்கே இவ்வாறு தொற்று உள்ளமை நேற்றிரவு கொழும்பிலிருந்து அறிவிக்கப்பட்டது...
இலங்கை

வடக்கு தமிழ் மாணவர்கள் சிங்கள மொழி கற்பது கட்டாயம்? யாழில் அமைச்சர்!

Sinthu
வடக்கு மாணவர்களுக்கு பாடசாலைகளில் சிங்கள மொழியை கற்பிப்பது முக்கியமானதாகும், என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். வடக்கிற்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்த கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி. எல் பீரிஸ் யாழ்.மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின்...
சுவாரஸ்யம்

தன்னுயிரைக் காப்பாற்றிய நபருடன் 37 வருடங்களாக பழகும் விசித்திரப் பறவை!

Sinthu
துருக்கி நாட்டைச் சேர்ந்த ஒருவர், 37 ஆண்டுகளுக்கு முன் காயம்பட்டுக் கிடந்த அன்னப்பறவை ஒன்றை மீட்டு வீட்டுக்கு கொண்டுவந்தார். அதை அப்படியே விட்டுவிட்டால், நரிகள் அதை கொன்றுவிடக்கூடும் என்பதால், அதை வீட்டுக்கு கொண்டு வந்து...