Jet tamil

Tag : #srilankanews

இலங்கைமுக்கியச் செய்திகள்

சனல் 4 வெளியிட்ட ஆவணப்படம்  – நாடாளுமன்ற தெரிவுக்குழு அமைக்க 20 ஆளும் கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை

Sinthu
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத குண்டுத் தாக்குதல் சம்பவம்  குறித்த சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணப்படம் தொடர்பில்  விசாரணைகளை மேற்கொள்ள விசேட தெரிவுக் குழுவொன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்...
இலங்கை

இலங்கை போர் குற்றங்களை விசாரிக்க சர்வதேச பொறி

Sinthu
இலங்கையில் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற போர் குற்றங்களை விசாரிக்க உடனடியாக சர்வதேச பொறிமுறையை ஐ.நா ஏற்படுத்த வேண்டும் என வடக்கு கிழக்கு சிவில் ஒருங்கிணைப்பு குழு நேற்றையதினம் வியாழக்கிழமை  யாழில் உள்ள ஐ.நா அலுவலகத்தில்...
இலங்கை

சீனக் கடன் தொடர்பில்  மௌனம் காப்பது ஏன்? யாழ்ப்பாணத்தில் மஹிந்த ஜெசிங்க கேள்வி

Sinthu
சீனாவிடம் இருந்து இலங்கை அரசாங்கம் பெற்றுக் கொண்ட கடன் தொடர்பில் இலங்கை அரசாங்கமும் அல்லது சீன அரசாங்கமோ ஏன் மௌனம் காக்கிறார்கள் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் மஹிந்த தேசிங்க கேள்வி...
இலங்கை

வெளிநாடுகளுக்கு செல்லும் பெண்களின் வீதம் அதிகரிப்பு

Sinthu
வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக இலங்கையிலிருந்து வெளியேறுபவர்களில் ஆண்களின் வீதம் தொடர்ந்து அதிகரித்திருந்தது. இந்த நிலையில், பொருளாதார நெருக்கடிக்கு பின்னர் மீண்டும் நாட்டைவிட்டு வெளியேறும் பெண்களின் வீதம் அதிகரித்துள்ளது என்று ஆய்வுகளின் ஊடாக தெரியவந்துள்ளது. 2000 ஆம்...
இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் 21, 22 ஆம் திகதிகளில் விவாதம்

Sinthu
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் எதிர்வரும் 21 ஆம் திகதி வியாழக்கிழமை, 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆகிய தினங்களில் விவாதத்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு இணையாக தாக்குதல் குறித்த விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பில்...
இலங்கை

உலக வங்கியின் தலைவருடன் ஜனாதிபதி ரணில் சந்திப்பு

Sinthu
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் உலக வங்கியின் தலைவர் அஜய் பங்கா ஆகியோருக்கு இடையில் நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் விசேட சந்திப்பொன்று நேற்று இடம்பெற்றுள்ளது என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது....
இலங்கை

மீண்டும் பாடசாலை செல்ல ஆரம்பித்த சிறுமி வைஷாலி!

Sinthu
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கவனக்குறைவினால் தவறான சிகிச்சை வழங்கப்பட்டதனால் தனது கையினை இழந்த வைசாலி இன்று மீண்டும் பாடசாலைக்கு சென்றுள்ளார். யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலை மாணவியான சாண்டில்யன் வைசாலி...
இலங்கை

திலீபனின் நினைவேந்தல் பேரணிக்கு இடையூறு – கைது செய்யப்பட்ட 6 பேருக்கும் விளக்கமறியல்!

Sinthu
திருகோணமலை – சர்தாபுர பகுதியில் திலீபனின் உருவச்சிலையுடனான பேரணியில் ஈடுபட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டோர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைதான ஆறு பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள்  நேற்றைய தினம்...
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஐக்கிய நாடுகள் சபை மீதான நம்பிக்கை தமிழ் மக்களுக்கு குறைந்து வருகின்றது – செல்வம் அடைக்கல நாதன் எம்.பி தெரிவிப்பு

Sinthu
ஐக்கிய நாடுகள் சபை வலுவான அல்லது ஆக்க பூர்வமான தீர்மானங்களை கொண்டு வந்து  இலங்கை அரசாங்கத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு மனித உரிமை மீறல்களுடன் சம்மந்தப்படவர்கள் தண்டிக்கப்படவேண்டும்...
இலங்கை

செனல் 4 வெளிப்படுத்திய விடயங்களை விசாரணை செய்ய மூவரடங்கிய குழு நியமனம்

Sinthu
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ‘செனல் 4’ வெளிப்படுத்திய விடயங்கள் குறித்து விசாரணை செய்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மூவரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ்.ஐ. இமாம் தலைமையில் இந்த...
இலங்கைமுக்கியச் செய்திகள்

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி ஆகழ்வு பணிகள் தற்காலிக இடைநிறுத்தம் – இதுவரை 17 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் மீட்பு

Sinthu
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வுகள் தற்காலிகமாக நிறுத்தப்படுகின்றன என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தற்காலிகமாக இடைநிறுத்தப்படும் அகழ்வாய்வுப்பணிகளை ஒக்டோபர் மாத மூன்றாவது வாரத்தில் மீளவும் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த மனிதப்புதைகுழி அகழ்வாய்வில் ஈடுபட்டுவந்த தொல்லியல்...
இலங்கை

தாவடியில் வீடு ஒன்றுக்கு பெற்றோல் ஊற்றி எரிப்பு!

Sinthu
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாவடி வன்னியசிங்கம் வீதியில் உள்ள வீடு ஒன்றின் மீது அதிகாலை 3.00 – 4.00 மணிக்குட்பட்ட நேரத்தில் பெட்ரோல் ஊற்றி ஏரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வாகனங்களின் கண்ணாடிகள் மற்றும் வீட்டில் உள்ள...
இலங்கையாழ்ப்பாணம்

இரண்டாவது நாளாக தியாக தீபத்தின் நினைவேந்தல்!

Sinthu
தியாக தீபத்தின் இரண்டாவது நாள் நினைவேந்தலானது இன்றையதினம், நல்லூர் முருகன் ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள தியாக தீபத்தின் தூபியடியில் நடைபெற்றது. இதன்போது தியாக தீபத்தின் திருவுருவத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி, சுடரேற்றி அஞ்சலி...
இலங்கை

பாவனையற்ற  படகுகிற்கு தீ  வைப்பு – விரைந்து செயற்பட்ட   பருத்துத்துறை பொலிசாரின் முயற்சியால்  தீயணைப்பு!

Sinthu
யாழ்ப்பாணம் – வடமராட்சி, பருத்தித்துறை முனைப்பகுதியில் இரவு 10:00 மணியளவில்  பாவனையற்றிருந்த பல நாள்  படகுகிற்க்கு  (multi day board) இனந்தெரியாதவர்கள் தீ வைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பாரிய தீ பரவல்  ஏற்பட்டுள்ளது. இவ்வேளை...