யாழ்ப்பாணம் பொலிகண்டியில் திடீரென தாழிறங்கிய கிணறு – Video
யாழ்ப்பாணம் பொலிகண்டியில் திடீரென தாழிறங்கிய கிணறு – உடனடியாக நடவடிக்கை எடுத்த பிரதேசசபை : மூடும் பணிகளை நிறுத்துமாறு பணிப்பு யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதேசசபை எல்லைக்குட்பட்ட பொலிகண்டி தெற்கில் அமைந்துள்ள கிணறு ஒன்று திடீரென...